பிப்ரவரி 09, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் அய்யம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி உதவி தலைமை ஆசிரியர் செல்வி.மீரா அவர்களின் தலைமையில் ஆசிரியர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


 

Comments